×

லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 4வது 2 டி20 போட்டி கைவிடப்பட்டது

 

லக்னோ: லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 4வது 2 டி20 போட்டி கைவிடப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

Tags : 4th 2nd T20 ,India ,South Africa ,Lucknow ,2nd T20 ,T20 ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்