×

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. 29ம் தேதி மாலை 4 மணி அளவில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றுகிறார்

Tags : Dimuka West Zone Women's Team Conference ,Pallada, Tiruppur District ,Tiruppur ,Tamil Women's Timuka West Zone Women's Team Conference ,
× RELATED எதுவும் தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை: அமைச்சர் ஆர்.காந்தி தாக்கு