×

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியாகியது.

Tags : Chennai ,Meteorological Department ,Chennai Meteorological Department ,Tiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Villupuram ,Cuddalore ,Ariyalur ,Sivaganga ,Ramanathapuram ,Thanjavur ,
× RELATED அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்...