×

அரியமான் கடற்கரையில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

மண்டபம்,டிச.16: அரியமான் கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கடல் அலை நேற்று கரையை மோதியதால், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க முடியாமல் நேற்று தவித்தனர். ராமநாதபுரம்-ராமேஸ்வரம் செல்லும் வழியில் உச்சிப்புளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைதூரத்தில வடகடலில் அரியமான் பீச் உள்ளது. இந்த பீச்சில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. இதனால் இந்த பீச்சுக்கு பொழுதுபோக்கிற்காக சுற்றுலா பயணிகள் தமிழக முழுவதும் இருந்து தினசரி வந்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் கடலில் நீராடி விளையாடி கொண்டு பொழுதைப்

Tags : Ariyaman beach ,Mandapam ,North Sea ,National Highway ,Uchipuli ,Ramanathapuram-Rameswaram route ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்