×

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி

 

சென்னை: சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி அமைகிறது. அண்ணா சதுக்கத்தின் பின்பக்கம் இந்த பார்க்கிங் அமைக்கப்படுகிறது.

 

Tags : Chennai Marina ,Chennai ,Anna Square ,
× RELATED தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்