×

வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி சவால்

டெல்லி: வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா என அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். ஹரியானா வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான எனது கேள்விக்கு பதில் என்ன?. உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அச்சத்துடன் கூடிய பதில்கள் வருகின்றன. வாக்குத் திருட்டு குறித்து விவாதம் நடத்த அமித் ஷா அச்சப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்தார்.

Tags : Rahul Gandhi ,Amit Shah ,Delhi ,Haryana ,Home Minister ,
× RELATED “Air Purifier-களுக்கு 18% GST அவசியமா?” -ஒன்றிய...