×

தினசரி 400 முதல் 500 விமானங்களின் சேவைகளை குறைத்துக் கொள்ள இண்டிகோ நிறுவனம் முடிவு

ஒன்றிய அரசு குறைத்த வழித்தடங்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு சேவையை இண்டிகோ நிறுவனம் குறைக்கிறது. இண்டிகோ நிறுவனத்துக்கு ஒதுக்கிய விமான வழித்தடங்களில் 10%ஐ ஒன்றிய அரசு குறைத்தது. 10% வழித்தடங்கள் குறைத்ததால் 200 விமானம் குறைக்க வேண்டிய இடத்தில் தினமும் 500 விமானங்களை குறைக்கிறது.

Tags : IndiGo ,Union Government ,
× RELATED இண்டிகோ விமான வழித்தட உரிமங்கள் 10% குறைப்பு: ஒன்றிய அரசு