×

டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தி கைதான 10 பேருக்கு ஜாமின்..!!

டெல்லி: டெல்லி இந்தியா கேட் அருகே காற்று மாசை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம் நடத்தி கைதான 10 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம் நடத்திய 10 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Tags : Delhi ,India Gate ,
× RELATED தினசரி 400 முதல் 500 விமானங்களின் சேவைகளை...