×

புதிய தகவல் ஆணையர் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை..!!

டெல்லி: புதிய தகவல் ஆணையர் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். ஒன்றிய தகவல் ஆணையத்தில் மொத்தமுள்ள 10 ஆணையர் பணியிடங்களில் 2 மட்டுமே இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.

Tags : PM Modi ,Rakul Gandhi ,Delhi ,Modi ,Rakulkanti ,EU Information Commission ,
× RELATED தினசரி 400 முதல் 500 விமானங்களின் சேவைகளை...