×

ஒரத்தநாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர் கோவி.தனபால் உள்ளிட்ட 6 பேர் கைது..!!

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர் கோவி.தனபால் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டார். புதூர் பகுதியில் தென்னந்தோப்பில் நள்ளிரவில் பணம் வைத்து சூதாடிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : GOVI ,UNION ,ORATHANADAN ,Tanapal ,Thanjavur ,Kovi ,Oratanad ,South Nanthop ,Putur ,
× RELATED ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து