குமரி: காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி அருண்குமார் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அருண்குமார் சிங் கொலை வழக்கில் அவரது சகோதரி கணவர் அருண் சிங்கை போலீஸ் கைது செய்தது.