×

பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விநியோகித்த சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது கேரள போலீஸ்

திருவனந்தபுரம்: பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விநியோகித்த சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். போலீ சான்றிதழ்களை அதிக தொகைக்கு வாங்கி வெளிநாடுகளில் இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்துள்ளது. பல்கலைக்கழகங்கள் பெயரில் போலீச் சான்றிதழ் தயாரித்த சிவகாசியை சேர்ந்த ஜெயினுலாபுதீன், வெங்கடேஷ், அரவிந்த்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : University ,Kerala ,Sivakasi ,Thiruvananthapuram ,
× RELATED புதுச்சேரியில் போலி மாத்திரைகள்...