×

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 500 கன அடியில் இருந்து 750 கன அடியாக அதிகரிப்பு!

 

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 500 கன அடியில் இருந்து 750 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 2,930 கன அடியாக உள்ள நிலையில் மாலை 4 மணி அளவில் 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 20.61 அடி வரை நீர்மட்டம் உள்ளது.

 

Tags : Puzhal Lake ,Chennai ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு