×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!

ராணிப்பேட்டை: கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.03) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

Tags : 2 Taluga ,Ranipettai District ,Ranipettai ,Governor ,Chandrakala ,Arakonam ,Nemili Taluga ,Ranipet District ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...