டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது. எஸ்ஐஆர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராகுல், பிரியங்கா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்ஐஆர் குறித்து மக்களவையில் விவாதிக்க பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
