- நயினார் நாகேந்திரன்
- மத்திய நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- தில்லி
- பாஜக
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் யாத்திரையின்போது பெறப்பட்ட மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார். கூட்டணியை எடப்பாடிதான் தீர்மானிப்பார் என்று அதிமுக பொதுக்குழுவில் கூறிய நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உடன் இருந்தார்.
