×

தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு : பேரிடர் மேலாண்மை துறை

சென்னை : தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றும் புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 1,601 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை துறை குறிப்பிட்டுள்ளது.

Tags : Tidwa ,Tamil Nadu ,Disaster Management Department ,Chennai ,Storm Tidwa ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...