×

மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்த நிலையில், தற்போது 5 கி.மீ. வேகத்தில் புயல் நகருகிறது!

 

சென்னை: முன்னதாக மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்த நிலையில் தற்போது 5 கி.மீ. வேகத்தில் புயல் நகருகிறது. வடதமிழக கடலோர பகுதிகளில் இருந்து 80 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு வடதமிழக கடற்கரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...