×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாள் உற்சவத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேரோட்டம் தொடங்கியது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாள் உற்சவத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 03.12.2025 அன்று அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

Tags : Tiruvannamalai Annamalaiyar Temple Karthikai Deepat Festival ,Vinayagar Devotam ,Trinukarthigai Dibatarvizhya ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...