×

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 பேர் சுட்டுபிடிப்பு!

கோவை : கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த 3 பேரை சுட்டுபிடித்தாக மாநகரக் காவல் ஆணையர் பேட்டி அளித்தார். குனியமுத்தூர் அருகே பதுங்கியிருந்த அவர்களை பிடிக்க முயன்றபோது, தாக்க முயன்றதால் தற்காப்புக்காக அவர்களை சுட்டுபிடித்ததாகவும் ஆணையர் விளக்கம் அளித்தார்.

Tags : Coimbatore's ,Kaundampalayam ,Coimbatore ,Kuniyamuthur ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...