×

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது!

 

சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் டிட்வா புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தாலும் சென்னை முழுவதும் பரவலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

 

Tags : Chennai ,Storm ,Tidwa ,southwestern Bengal Sea ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...