×

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 

 

டெல்லி: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூருக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Delhi ,Kanyakumari ,Ramanathapuram ,Tirunelveli ,Virudhunagar ,Madurai ,Sivaganga ,Nagapattinam ,Perambalur ,Ariyalur ,Thoothukudi ,Puducherry ,Theni ,Dindigul ,Pudukkottai ,Karur ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...