பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அடியாலா சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இம்ரான்கான் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பாகிஸ்தான் அடியாலா சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இம்ரான்கான் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவுவது வதந்தி.
