×

நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

 

சென்னை: நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை 28ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

 

Tags : METEOROLOGICAL SURVEY CENTER ,Chennai ,Meteorological Centre ,Thiruvarur ,Thanjavur ,Nagai ,Pudukkottai ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...