×

தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பதுதான், பாஜகவின் ஆணையமாக இருப்பது அல்ல: மம்தா பானர்ஜி

 

தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பதுதான், பாஜகவின் ஆணையமாக இருப்பது அல்ல என்று மம்தா பானர்ஜி குற்றசாட்டு வைத்துள்ளார். டெல்லியில் அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு மேற்கு வங்கத்துக்கு துணிச்சல் உண்டு. 2029ல் ஒன்றிய ஆட்சியில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா உறுதி அளித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய யாத்திரை நடத்த உள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.

Tags : Election Commission ,BJP ,Mamta Banerjee ,West Bengal ,Delhi ,EU ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்