×

எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு எதிரொலியால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

 

சென்னை: எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு எதிரொலியால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை – மும்பை ஏர் இந்தியா விமானம், லண்டன்- சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூன்று மணி நேரத்துக்கு மேல் தாமதமாகியுள்ளது. வான் வழியில் தீக்குழம்பு, கரும்புகை, சாம்பல் பரவியுள்ளதால், விமான சேவைகள் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள், கால தாமதம், ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.

Tags : CHENNAI ,HALEY GUPPI VOLCANO ERUPTION ,ETHIOPIA ,Haley Kuppi volcano ,Mumbai ,Air India ,London ,British Airways ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...