×

தமிழுக்கும், மணக்கும் மல்லிகைக்கும் பெயர் பெற்றது மதுரை: பிரதமர் மோடி உரை

மதுரை: தமிழுக்கும், மணக்கும் மல்லிகைக்கும் பெயர் பெற்றது மதுரை என மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் என்.டி.ஏ. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். ‘மலாய் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவருக்கு இருக்கை அமைத்துள்ளோம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன’ எனவும் பேசினார்.

Tags : MADURAI ,MANNA ,JASMINE ,PM ,MODI ,MANDARAI ,D. A. ,PM Modi ,Thiruvalluva ,University of Malay ,Tamil Nadu ,
× RELATED திருவேற்காடு அருகே உலர் பழங்கள் குடோனில் பயங்கர தீ