×

தற்கொலை எண்ணத்தில் இருந்த 4,000 பேருக்கு ஆலோசனை

 

சென்னை: தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 4,000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் ஹெரிவித்துள்ளனர். நட்புடன் உங்களோடு’ மனநல சேவை மூலம் 4 ஆயிரம் பேருக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...