×

காலாவதியான இட்லி மாவு விற்ற விவகாரத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிங்கிட்-க்கு ரூ.2,000 அபராதம்

சென்னை : காலாவதியான இட்லி மாவு விற்ற விவகாரத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிங்கிட்-க்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க பிளிங்கிட் நிறுவனத்திற்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : Blingit ,Chennai ,Tamil Nadu Food Safety Department ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை