×

2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது – அமைச்சர் ரகுபதி

சென்னை : 2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர், “விஜய் ஆச்சரியக்குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை; எங்கள் இலக்கு தேர்தல் குறிதான். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை; யாரோடும் எங்களுக்கு பகை இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : 2026 elections ,Minister ,Raghupathi ,Chennai ,elections ,Vijay ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...