×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோயில் கருவறையில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

Tags : Thiruvannamalai Annamalaiyar ,Temple ,Tiruvannamalai ,Thiruvannamalai Deepat Festival ,Annamalaiyar Temple ,Parani Dipham ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6...