×

கனமழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

திருச்சி: கனமழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

Tags : Kalalakurichi ,Pudukkottai ,Trichy ,Pudukkottai district ,
× RELATED சிறுபான்மையினர் ஆணையத்தின் 38 மாவட்ட...