- சென்னை
- குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை
- மின்சார சேமிப்பு வாரம்
- மின்சார பகிர்மான வட்டம் தெற்கு-11 பல்லாவரம் பிரிவு
சென்னை: மின் விபத்துகளை தடுப்பது குறித்து குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சென்னை மின் பகிர்மான வட்டம் தெற்கு-ll பல்லாவரம் கோட்டம் சார்பில் மின்சார சிக்கன வாரம் முன்னிட்டு வீடுகளில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் மற்றும் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையில் கல்லூரி மாணவிகள் பதாகையை கொண்டு மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
