சென்னை: கனிமவள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல், பண பலத்தை வைத்துக் கொண்டு கனிமவளக் கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுகிறது. மணல் மற்றும் கனிமவளக் கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது.
