×

ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்து: செல்வப்பெருந்தகை

 

சென்னை: ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்து என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கை, கடின உழைப்புதான் வெற்றியின் அடித்தளம் என நிரூப்பித்துள்ளார் அஜித். அஜித்தின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் மேலும் பல வெற்றிகள் கிட்ட வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

 

Tags : Ajit ,Chennai ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு