×

தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தமிழகத்தில் தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : TENKASI ,NELLA ,KUMARI ,TUTUKUDI ,DISTRICTS ,Chennai ,Tamil Nadu ,Tuthukudi ,Cuddalore ,Mayiladuthura ,Ariyalur ,Thiruvarur ,Nagai ,Thanjavur ,Pudukkottai ,Madurai ,Sivaganga ,Ramanathapuram ,Virudhunagar ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...