×

காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரியை சுட்டுப் பிடித்த போலீசார்!

 

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் இன்று அதிகாலை கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை எடுக்க நவீன் என்ற குற்றவாளியுடன் சென்ற போது போலீசாரை அரிவாளால் தாக்கி தப்பிக்க முயன்ற குற்றவாளியை போலீசார் சுட்டு பிடித்தனர். போலீசார் துப்பாக்கிசூடு நடத்திய இடத்தை மாவட்ட எஸ்.பி ஆய்வு மேற்கொண்டார்.

 

Tags : Chidambaram ,Naveen ,Annamalai Nagar, Chidambaram ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...