×

சென்னை முதல் தூத்துக்குடி வரை 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: தனியார் வானிலை பிரதீப் ஜான்

சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். உள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Chennai ,Thoothukudi ,Pradeep John ,
× RELATED திருச்சி, மதுரை விமான சேவையை குறைத்தது இண்டிகோ விமான நிறுவனம்..!