×

திருச்சி, மதுரை விமான சேவையை குறைத்தது இண்டிகோ விமான நிறுவனம்..!

திருச்சி: திருச்சி, மதுரைக்கு இயக்கப்படும் விமான சேவைகளை இண்டிகோ விமான நிறுவனம்
கணிசமாக குறைத்தது. சென்னையில் இருந்து திருச்சிக்கு 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அது 2-ஆக குறைக்கப்பட்டது. சென்னையில் இருந்து மதுரைக்கு 8 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அது 3-ஆக குறைக்கப்பட்டது. சென்னையில் இருந்து மதுரைக்கு 3 வருகை, 3 புறப்பாடு என 6 சேவைகள் மட்டுமே இனி இருக்கும். மதுரை, திருச்சிக்கு சிறிய ரக ஏடிஆர் விமான சேவைக்கு பதிலாக பெரிய ரக விமானங்களை இண்டிகோ நிறுவனம் இயக்குகிறது.

Tags : Indigo ,Trichy ,Madurai ,Madura ,Chennai ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...