சென்னை: சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம். யூடியூப் சேனல், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், வலைதளங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்தது. மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
