×

எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்!

 

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். திமுக நிர்வாகிகளுடனான ஒன் -டூ- ஒன் சந்திப்பின்போது எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து முதலமைச்சர் விசாரணை. பல இடங்களில் கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும்போது சர்வர் மெதுவாக இருப்பதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags : S. I. R. ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Dimuka ,Minister ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...