×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!!

கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக நடை திறந்து 5 நாட்களாகியும் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sabarimala Ayyappan Temple ,Kerala ,Mandala Pooja ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்