×

வார இறுதி நாள்களை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார இறுதி நாள்களை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நவ.21, 22 ல் தலா 350 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நவ.21, 22 ல் தலா 55 சிறப்பு பேருந்துகள் இயப்படவுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Tags : State Transport Corporation ,Chennai ,Glambakk ,Coimbet ,
× RELATED பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!