- உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு பார் அசோசியேஷன்
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள்
- தெலுங்கானா
- உத்திரப்பிரதேசம்
டெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கம் உள்பட 16 மாநில வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை ஏப்ரல் 30க்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில வழக்கறிஞர்கள் சங்க தேர்தலை 2026 ஜனவரி 31க்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடந்து முடிந்து 6 நாட்களுக்குள் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
