×

கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

 

கரூர்: கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களிடம் 4வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : CBI ,Karur Vijay ,Karur ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...