×

கோவையில் வெள்ளோடு அருகே கனகபுரத்தில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு

 

கோவை: கோவையில் வெள்ளோடு அருகே கனகபுரத்தில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழந்தார். வளர்ப்பு நாய் கடித்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் மாணவர் ரமேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Kanakapuram ,Goat, Goa ,KOWAI ,KANAGAPURA ,GOWA ,Ramesh ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு