×

ஐசிசி சிறந்த வீரர் முத்துசாமி தேர்வு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் செனுரன் முத்துசாமி (தென் ஆப்ரிக்கா), நோமன் அலி (பாகிஸ்தான்) மற்றும் ரஷித் கான் (ஆப்கானிஸ்தான் ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில் சிறந்த வீரராக தென் ஆப்ரிக்காவின் செனுரன் முத்துசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags : ICC ,Muthusamy ,Dubai ,International Cricket Council ,Senuran Muthusamy ,South Africa ,Noman… ,
× RELATED ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பாக்சிங் டே போட்டி: ஆஸ்திரேலியா திணறல்!