×

இலங்கையுடன் 3டி20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்திய மகளிர் அணி?

திருவனந்தபுரம்: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இதில் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய மகளிர் அணி உள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணியை தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமென்றால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Tags : women's team ,T20 ,Sri Lanka ,Thiruvananthapuram ,women's ,team ,India ,Thiruvananthapuram… ,
× RELATED ஆஸி-இங்கி. பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று துவக்கம்