×

புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!!

சென்னை: புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வாஷிங் மெஷினை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து கோவிந்தம்மாள் (58) உயிரிழந்தார்.

Tags : Puzhal ,Chennai ,Govindammal ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு