×

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் ஒன்றிய அரசின் தோல்வி: கார்கே கண்டனம்

டெல்லி: கார் வெடிப்பு சம்பவம் ஒன்றிய அரசின் தோல்வி; இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். உளவுத்துறை உள்பட அத்தனை அமைப்புகளும் டெல்லியில் உள்ள நிலையில் கார் வெடிப்பு ஒன்றிய அரசின் தோல்வியாகும் என அவர் தெரிவித்தார்.

Tags : Delhi ,car blast ,Union government ,Kharge ,Congress ,Mallikarjun Kharge ,Parliament ,Delhi… ,
× RELATED வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில்...